உன்னுடன் எனக்கான அசைகள்



உன் கைகோர்த்து மழையில் நடக்க ஆசை
உங்களோடு கடல் அலையில் விளையாட ஆசை
உன் முதுகில் நீங்கள் என்னை சுமக்க ஆசை
என்னை குழந்தை என்று நினைத்து எனக்கு எல்லாமாக
நீங்கள் இருக்கவேணும் என்ற ஆசை

நான் கோபப்படும் போது நீங்கள் என்னை
சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை
நித்திரை கொள்ளும் போது நீங்கள்
என் தாய் ஆகவேண்டும் என்ற ஆசை

நான் உங்களை உணருமோது நீங்கள்
என்கனவனாக மாறவேண்டும் என்ற ஆசை
நான் தாய்மையை விரும்பும் போது
நீங்கள் என்குழந்தை ஆக மாறவேண்டும் என்ற ஆசை

மொத்தத்தில் என் எல்லா ஆஷைவுகளாக
நீங்கள் இருக்கவேண்டும் என்ற ஆசைகள்


எழுதியவர் : அகிரா (4-Jun-11, 1:21 pm)
சேர்த்தது : agira
பார்வை : 425

மேலே