நீ காதலிப்பாய் என்று ?

கடவுளே எனக்கு ஏழு ஜென்மமும்

வேண்டும்..

ஏழு ஜென்மத்திலும் நான் உன்னை

காதலிக்க வேண்டும்.

ஏதாவது ஒரு ஜென்மத்தில்

நீ என்னை காதலிப்பாய் என்ற

ஒரு நம்பிக்கையில் தான்..................

எழுதியவர் : மு.விக்னேஷ் பாபு - வி.வெண்ண (4-Jun-11, 9:45 am)
சேர்த்தது : vignesh babu.M
பார்வை : 449

மேலே