தடங்கலுக்கு வருந்துகிறோம்

மூடும் இமைகளுக்கிடையே
இருக்கையிட்டு அமர்ந்திருக்கிறாயே
உன்னுடைய உத்தேசம்தான் என்ன ம்ம்ம்,,,

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (23-Oct-15, 4:59 am)
பார்வை : 143

மேலே