தெரியும்

குழந்தையாய்க் கிடைத்தபோது
சின்னச் சின்னதாய்
ஏமாற்றுவாள் தெரியும்
இரசித்திருப்பேன்
இப்பொழுதெல்லாம்
பெரிது பெரிதாய் ஏமாற்றுகிறாள்
வளர்ந்துவிட்டாள் போல் ம்ம்

"பூக்காரன் கவிதைகள்",,,,,,,,,,,,,,அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (23-Oct-15, 3:40 am)
பார்வை : 95

மேலே