வாழ்க்கைப் பயணக்காரி

நீ
புன்னகை சுமந்து நின்றால்
பூக்காரி
பொய்க்கு வித்திட்டால்
பேனாக்காரி
கனவுக்கு திரை விரித்தால்
சினிமாக்காரி
என் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினால்
வாழ்க்கைப் பயணக்காரி !
~~~கல்பனா பாரதி~~~
நீ
புன்னகை சுமந்து நின்றால்
பூக்காரி
பொய்க்கு வித்திட்டால்
பேனாக்காரி
கனவுக்கு திரை விரித்தால்
சினிமாக்காரி
என் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினால்
வாழ்க்கைப் பயணக்காரி !
~~~கல்பனா பாரதி~~~