தலைக்கனம்
" தலைக்கனம் "
பொதுவாக பேய்களுக்கு தலைக்கணம் உண்டு
இறை(அற்பம்) ஆண்மைக்கு தலைக்கனம் உண்டு.
இறைப் பெண்மைக்கு தலைக்கனம் கிடையாது
ஆண் அவம் (ஆணவம்) ஆணுக்கு உண்டு
பெண் அவம் (பெணவம்) பெண்ணுக்கு கிடையாது
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கூலி மூளை(மலம்) உண்டு.
அவமாம் பெண்ணை மலடு,வேசி,விதவை...என்றழைக்கும்
அவமாம் ஆணுக்கு நிறைவாய் தலைக்கனம் நிறையவே உண்டு