முதியோர் இல்லம்

குழந்தைகள் இல்லாத
மாட மாளிகைகள் கூட
முதியோர் இல்லங்களே

மழலை மொழி கேளாத
காதுகள் எல்லாம்
செவிடே

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (23-Oct-15, 1:48 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : muthiyor illam
பார்வை : 239

மேலே