பட்டாம்பூச்சி
எட்டி எட்டி விலகிச் செல்லும்
விண்ணில் பறக்கும் வண்ண மலரே.....
உன்னை எட்டிப் பிடிக்கையிலே....
என்னில் எட்டிப் பார்க்கும்
நரை முடிகள்
ஓடி திரைக்குள் ஒழிகின்றதே...........
இளமை துளிர்த்து விழிக்கிறதே...........
மனம் உன்னுடன் பறக்கிறதே ...............