புரியாத அன்பு

நான் நடக்க நடக்க எனது கால்கள் வலிக்க வில்லை
உன்னுடன் நடக்க நடக்க தூரமது அறியவில்லை
என் துன்பங்கள் துளைத்து போகின்றன
உன்னுடன் இருக்கையில்
என் இன்பமது அளவில்லாமல் மெருகிப்போகின்றன
அன்பே
ஏனோ புரியவில்லை எனக்கு உன்னைவிட அழகு நிலவாகவும் தெரியவில்லையடி
என் நினைவில் நீ இருக்க நான் உன் நிழலாக விரும்புகிறேன் உன் விருப்பம் என்னவோ ?
படைப்பு
ravisrm