காதல்

மான்தான்
புல்லைமேயும்.
புல்லைப்போன்ற
மீசையோடு
நீ..
இந்த மானை மேய்கிறாய்..!

எழுதியவர் : வசந்த நிலா (23-Oct-15, 6:05 pm)
Tanglish : kaadhal
பார்வை : 447

மேலே