அனுமதி மறுக்கப்பட்ட பகுதி

விழிகளே
அவளை அப்படி பார்ப்பதை விட்டுவிடுங்கள்
இதுதான் கடைசிமுறை
என்று சொல்லிவிட்டு
இத்தனைமுறையா பார்ப்பது
சரி சரி விடுங்கள்
அவள் விழிகள்
ஆண் விழிகளால் அருக
அனுமதி மறுக்கப்பட்ட பகுதி என
அறிவித்துவிடலாம்


"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (23-Oct-15, 11:26 pm)
பார்வை : 123

மேலே