அன்பின் மரணவலி

பூக்களைத் தொடும் கையின் மீது ஒரு சில நிமிடம். அதன் வாசம் ஓட்டிக் கொள்ளும்.

ஒரு பெண்ணின் ஒரு அழகான அன்பு இதயத்தை தொடும். ஆண்னின் மீதும் என்றுமே யாராலும் பிரிக்க முடியாத காதலும் ஒட்டிக் கொள்ள.

திடிரென ஒரு நாள் பூவினை பிரிந்த வாசம் போல நம் காதலும் பிரிந்து போக .

பிரிவின் காதல் வலியோடு நாம் சந்திக்கும் ஒவ்வொரு நொடியும்.

நம் இருவர் இதயத்தலும் பிரிவின் மரணவலி மிண்டும் எப்போது சேரலாம் என்று......

எழுதியவர் : தினேஷ் (25-Oct-15, 8:06 am)
சேர்த்தது : K-தினேஷ்
Tanglish : anbin maranavali
பார்வை : 351

மேலே