உறுதி

வறுமையிலும் அறுபடா
குடும்பச் சங்கிலி,
அறுந்துவிடுகிறது-
அதிகமானால்
பணமும் பிடிவாதமும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Oct-15, 6:29 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 112

மேலே