K-தினேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : K-தினேஷ் |
இடம் | : நாகர்கோவில் |
பிறந்த தேதி | : 20-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 5 |
எனக்கு கவிதை. நாடகம். கதை.எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
என்றும் உன்னை நான் நினைத்துக் கொண்டு இருப்பேன்.
ஆனால் ஒரு நாள். உன்னை நான் நினைக்க மறந்து போய் இருப்பேன்.
அன்று தான் நான் இறந்து போய் இருப்பேன்.
சினம் மட்டுமே தெரிந்த எனக்கு. பாசமும் இன்னதென்று காட்டினாய்.
உனது மலர் போன்ற உதட்டின் அழகான ஒரு புன்னகையில் ....
பூக்களைத் தொடும் கையின் மீது ஒரு சில நிமிடம். அதன் வாசம் ஓட்டிக் கொள்ளும்.
ஒரு பெண்ணின் ஒரு அழகான அன்பு இதயத்தை தொடும். ஆண்னின் மீதும் என்றுமே யாராலும் பிரிக்க முடியாத காதலும் ஒட்டிக் கொள்ள.
திடிரென ஒரு நாள் பூவினை பிரிந்த வாசம் போல நம் காதலும் பிரிந்து போக .
பிரிவின் காதல் வலியோடு நாம் சந்திக்கும் ஒவ்வொரு நொடியும்.
நம் இருவர் இதயத்தலும் பிரிவின் மரணவலி மிண்டும் எப்போது சேரலாம் என்று......
மூவாறு வயது தொட்டு
யாராரோ பெண் கேட்டார்கள்
பெண்ணை மட்டுமல்ல....
பொன்னும் பொருளும் கூட
ஊனமுள்ள பெண்ணென்று
உயர்ந்து கொண்டே போகிறது
வீடு வாசல் சொத்தென்றும்
காரும் கூட வேணுமாம் கைக்கூலியாய்
அழகில் ஓர் குறையில்லை
அறிவிலும் ஓர் குறையில்லை
அன்பில் கூட குறையில்லை
அப்புறம் என்ன குறையோ?
ஊனம் கேட்டுப் பெற்ற வரமா?
கடவுள் கொடுத்த சாபமா?
பெற்றோரின் பாவமா?-அது
அனுபவிப்போரின் பலனா?
இயற்கை தந்த பரிசை
இழிந்துரைக்கும் இனமே
இதயம் தொட்டுச் சொல்லுங்கள்
உங்கள் பிள்ளை இப்படி இருந்தால்.....!!??
ஊனமென்று படைத்தவனே
உணர்ச்சியைக் கொன்று படைத்திருந்தால்
உங்கள் முன் நிற்கத் தேவையில்
பூக்களைத் தொடும் கையின் மீது ஒரு சில நிமிடம். அதன் வாசம் ஓட்டிக் கொள்ளும்.
ஒரு பெண்ணின் ஒரு அழகான அன்பு இதயத்தை தொடும். ஆண்னின் மீதும் என்றுமே யாராலும் பிரிக்க முடியாத காதலும் ஒட்டிக் கொள்ள.
திடிரென ஒரு நாள் பூவினை பிரிந்த வாசம் போல நம் காதலும் பிரிந்து போக .
பிரிவின் காதல் வலியோடு நாம் சந்திக்கும் ஒவ்வொரு நொடியும்.
நம் இருவர் இதயத்தலும் பிரிவின் மரணவலி மிண்டும் எப்போது சேரலாம் என்று......
தெரிகின்றது
பல நூறு பூக்களின் அழகை ரசிப்பதற்கு. வேண்டும் என்னில் இரு கண்கள். ஆனால்....
தெரியவில்லை
ஒரு பெண்ணின் அழகை கூட ரசிப்பதற்கு என்னில் எத்தனை கண்கள் வேண்டும் என்று?........
தெரிகின்றது
பூக்களின் நறுமணத்தை. உணர்வதற்கு என்னில் வேண்டும் ஒரு மூக்கு. ஆனால்
தெரியவில்லை
ஒரு பெண்ணின் காதல் உணர்வை கூட. உணர்வதற்கு என்னில் எத்தனை இதயங்கள் வேண்டும் என்று?.....
By.Dinesh