அன்பின் ஈர்ப்பு

சினம் மட்டுமே தெரிந்த எனக்கு. பாசமும் இன்னதென்று காட்டினாய்.
உனது மலர் போன்ற உதட்டின் அழகான ஒரு புன்னகையில் ....

எழுதியவர் : கே.தினேஷ் கௌதம் (30-Jan-16, 6:47 pm)
Tanglish : anbin eerppu
பார்வை : 356

மேலே