தெரிகின்றது ஆனால் தெரியவில்லை

தெரிகின்றது
பல நூறு பூக்களின் அழகை ரசிப்பதற்கு. வேண்டும் என்னில் இரு கண்கள். ஆனால்....
தெரியவில்லை
ஒரு பெண்ணின் அழகை கூட ரசிப்பதற்கு என்னில் எத்தனை கண்கள் வேண்டும் என்று?........
தெரிகின்றது
பூக்களின் நறுமணத்தை. உணர்வதற்கு என்னில் வேண்டும் ஒரு மூக்கு. ஆனால்
தெரியவில்லை
ஒரு பெண்ணின் காதல் உணர்வை கூட. உணர்வதற்கு என்னில் எத்தனை இதயங்கள் வேண்டும் என்று?.....
By.Dinesh

எழுதியவர் : கே-தினேஷ் (7-Oct-15, 7:26 pm)
பார்வை : 116

மேலே