முதல் காதல் வாழ்வுமுடியும்

யாருக்கு
வேண்டுமானாலும் ...
துணைவியாகலாம்....
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம் .....
காதல் உனக்கும் எனக்கும் ....
மட்டும்தான் ....!!!
முதல் காதல் வாழ்வுமுடியும் ....
வரை தொடரும் ...!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை