சொர்ங்கமும் அர்ப்பமே பெண்ணே உன் முன்னே
காதல் வலியுதடி பெண்ணே
உன் முன்னே சொர்ங்கமும் அர்ப்பமே
வானவில்லும் உயிர்த்தெழும்
உன்னையே பிச்சைக் கேட்க
எழில் கொஞ்சுமடி உன் அழகிலே
காதல் வலியுதடி பெண்ணே
உன் முன்னே சொர்ங்கமும் அர்ப்பமே
வானவில்லும் உயிர்த்தெழும்
உன்னையே பிச்சைக் கேட்க
எழில் கொஞ்சுமடி உன் அழகிலே