நிற இறகு

எங்கெங்கோ பறந்துவிட்டு
நான் உறங்க முற்படுகையில்தான்
அதன் நிற இறகுகளால்
என் கன்னத்தில்
முத்தமிட்டு எழுப்புகிறது
நேற்றுவரை
என் இறுக்கத்தில் இருந்த
வண்ணாத்திப்பூச்சி ஒன்று ம்ம்ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"
எங்கெங்கோ பறந்துவிட்டு
நான் உறங்க முற்படுகையில்தான்
அதன் நிற இறகுகளால்
என் கன்னத்தில்
முத்தமிட்டு எழுப்புகிறது
நேற்றுவரை
என் இறுக்கத்தில் இருந்த
வண்ணாத்திப்பூச்சி ஒன்று ம்ம்ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"