மதிக் கெட்ட மடையா ஏன் மறைந்தாய்

நான் மிகவும் நேசித்த விஷயத்தில் நீயும் ஓர் அங்கம்ட நண்பா

ஆயிரம் கஷ்டங்கள் என்னைத் திண்டினாலும் நான் அழாமல் சாய்த்து நின்றேன் உன் தோலில்

ஒரு காதல் தோல்வியினால் நீ மாண்டுவிட்டாயே

மடையா உன் அன்பை அறியாதவளுக்காக இறந்துபோனாய்


இந்த
நண்பன் அன்பை நீ மறந்துவிட்டு
என் மடிலே தலை சாய்த்து மறைந்து விட்டாயே

நீ ஒரு நிமிடம் மதிக் கொண்டிருந்தாள்
என் கண்ணீர் மண் தழுவி இருக்காது
என் மனம் வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருக்காது துன்பமான இந்த மாலைப் பொழுதோடு .


படைப்பு .
RAVISRM

எழுதியவர் : ரவி.சு (26-Oct-15, 11:30 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 230

மேலே