காதலை தேடி

செல்லுமிடமெல்லாம்
சிறிநீர்க கழிப்பும்
முகர்வுமென
அடையாளப்படுத்திச் செல்லும்
புது வழி நாயென
மனசு,
காதலைத்
தேடியலையும்;

காதலோ
தெரிந்துகொள்ளப்படாததும்
தேடப்படாததுமான
புதையலென
பூமியெங்கும்
புதையுண்டு கிடக்கும்.

எழுதியவர் : (26-Oct-15, 3:13 pm)
பார்வை : 65

மேலே