கள்ள மிலாததோர் கற்பு --- பலவிகற்ப இன்னிசை வெண்பா

இல்லறத் தத்துவத்தி னின்பத்தைப் பெற்றிடல்
நல்லற மொன்றில் நலத்தைப் பெருக்கிட
உள்ளத் தினாலே உணர்ச்சிப் புணர்தலே
கள்ள மிலாததோர் கற்பு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Oct-15, 4:23 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 69

மேலே