இதழகல் இன்னிசை வெண்பா

கண்ணிலே காண்கின்ற காட்சியி லெந்தனின்
ண்ணிலாக் காரணத்தா லென்றெண்ணிச் சென்றதால்
காலங்கள் தந்திட்டக் காதலால் நெஞ்சத்தின்
சீலங்கள் கண்ணழகின் சீர் .



பொருள் :-
கண்ணில் பார்த்த நிகழ்ச்சியெல்லாம் என்னுடைய மனமோ எண்ணிலாக் காரணத்தால் நிகழ்ந்ததென்று எண்ணி மகிழ்ந்தேன் . எனது இன்பத்திற்கு காரணமோ காலம் தந்தக் காதல் . எனது நெஞ்சம் முழுதும் உன்றன் கண்ணழகை நாடி சீலத்தில் காத்து நிற்கின்றது . சீரான உடலழைப் பெற்றவளே என்று தலைவியை நினைத்துத் தலைவன் பாடுவதாக அமைத்துள்ளேன் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Oct-15, 3:47 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 65

மேலே