நான் ஜடமானேன் ...

என்
சிந்தனை
நினைவுகள்
தேடல்
ரகசியம்
வேதனை
அமைதி
காதல்
அன்பு
ஊடல்
பிடிவாதம்
பிரிவு
மரணம்
எல்லாமே நீதானேடா
உனக்கு மட்டும் ஏன்
நான் ஜடமானேன் ...

எழுதியவர் : v.m.j.gowsi (5-Jun-11, 5:31 pm)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 339

மேலே