பிடிக்கவில்லை

மரணத்துக்கு கூட என்னை
பிடிக்கவில்லை பலமுறை
உன்னால் உடைந்து
போன இதயம் என்னுள்
இருப்பதால் ........

எழுதியவர் : v.m.j.gowsi (5-Jun-11, 5:34 pm)
சேர்த்தது : m.j.gowsi
Tanglish : pidikkavillai
பார்வை : 460

மேலே