எல்லாம் நான் கவனிக்கலப்பா

அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன,
ஆனா
உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்:
படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (27-Oct-15, 3:01 pm)
பார்வை : 39

மேலே