உன் பார்வை!


உன் ஓர விழி பார்வை போதும்

வாழ்ந்துவிட்டு போவேன்

இவ்வுலகம் அழியும் வரை!

மற்ற எவையும் வேண்டாம்

எழுதியவர் : கவி (6-Jun-11, 10:03 am)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 335

மேலே