எப்படி சொல்ல?

எப்படி சொல்ல அவளின் அழகை பற்றி

என்னவளின் அழகை வர்ணித்தால்

நிலவும்கூட

அவளிடம் அழகு குறிப்பு கேட்குமே?

எழுதியவர் : கவி (6-Jun-11, 10:54 am)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 355

மேலே