சிவப்பு ரோஜா

சிவப்பு ரோஜா, சிவப்பு ரோஜா!
என் மனம் ஏன் இன்று சிவப்பு ரோஜாவை
மீண்டும் மீண்டும்நினைவு கொள்கிறது?
இறுதியில் வந்தே விட்டதா என் உள்ளே காதல்?

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (27-Oct-15, 5:20 pm)
Tanglish : sivappu roja
பார்வை : 130

மேலே