Kadhal
அன்று அவள் கூறிய வார்த்தைகள் கூட பொய் தான்
அன்று அவள் பார்த்த பார்வைகள் கூட பொய் தான்
அன்று அவள் செய்த புன்னகை கூட பொய் தான்
அன்று அவள் சொன்ன i லவ் யு கூட பொய் தான் என்று தெரிந்தது
அவள் எனக்கு திருமணம் என்று சொன்ன பொழுது தான்
அவள் என்னுடன் பழகியது கூட பொய் தான் என்று