ஈரமாய் காதல்
அவளை விட்டு பிரியும் தருணம்........
நான் போய்ட்டு வரேன்டா....
என் கரங்கள் பிடித்தாள்...
எனது
கைகளில் விழுந்தது
ஒரு துளி கண்ணீர்....
அது இன்னும் ஈரமாய்
எனது கண்களில்....
பிரியும் நேரங்களில் வார்த்தைகள்
ஏனோ ஊமையாகின்றது... கண்ணீரை பேச சொல்லிவிட்டு......