சும்மாடு

சும்மாடு

அவலங்கள் மறைத்து
அன்பை பரிசளித்தும் கிடைக்கவில்லை உன்னால்..

சுமை பொறுத்து
சுமந்தவளின் சும்மாடு போன்று இருந்தவர்களிடம்
இவனை அவள் கொடுதுச்செல்ல..

வலி பொறுத்த சும்மாடுக்கு
கண்ணியம் வங்கித் தரமுடியவில்லையே இவனுக்கு..

உளமறிந்து இவன் ஆசையை
அலங்கரிக்க துடிக்கும் அன்பானவர்களுக்கு
ஆறுதல் பரிசேனும் கொடுப்பேனா...

அவலங்களை அவர்களிடம் மறைத்து
அவலங்களை இவளிடம் மறந்து வாழ்கிறேன்..

எழுதியவர் : பர்ஷான் (28-Oct-15, 3:32 pm)
பார்வை : 128

மேலே