அளவான ஆசை

உலகில்
ஆசையில்லா
மனிதனே
இல்லை
ஏன் ?
புத்தனும் கூட
ஆசை
பட்டிருக்கிறான்
போதிமர
நிழலின்மேல்.


அளவான
ஆசைவேண்டி


நிஜாம்

எழுதியவர் : நிஜாம் (28-Oct-15, 11:06 pm)
Tanglish : alavana aasai
பார்வை : 146

மேலே