மதுவெனும் நஞ்சு
பணம் கொடுத்து
குணம்
அடைவதை
பார்த்திருக்கிறேன்
நான் .
ஆனால் பணம்
கொடுத்து
நஞ்சுன்பதை
இங்கேதான்
பார்க்கிறேன் !.
மதுவை ஒழித்திடுவோம்
வாழ்வில் செழிதிடுவோம்.
நிஜாம்