பொருள்

பொருள்
நிலாவில் கால் வைத்தால்
ஏந்தி ஏந்தி பார்க்கின்றோம்
விவசாய நிலத்தில் கால் வைத்தால்
ஏளானமா பார்க்கின்றோம்
நிலமெல்லாம் நீர் நிறைதிருக்க
நிலாவில் நீர் தேடுகின்றோம்
சொகுசு வாழ்க்கையில்
சொந்த வேர் அறுக்கின்றோம்
வேர் அறுந்த வாழ்க்கையில்
ஆதாரம் தேடுகின்றோம்
ஆதியிலே துறந்ததை
அந்ததில் தேடுகின்றோம்
பொருள் தேடும் வாழ்க்கையில்
பொருளாக மாறுகின்றோம்
மணம் இல்லா மனதோடு
தனலோடு போகின்றோம்

எழுதியவர் : கமலக்கண்ணன் (29-Oct-15, 11:25 pm)
Tanglish : porul
பார்வை : 79

மேலே