உன் நினைவுகளுடன்

புழுதி படிந்த

வாகனத்தில்

பெயரெழுதி ரசிக்கும்

பள்ளிச் சிறுவனாய்-

இந்த போராட்ட

வாழ்க்கையிலும்

உன் இனிய நினைவுகளுடன் .

எழுதியவர் : (31-Oct-15, 1:48 pm)
Tanglish : un ninavugalutan
பார்வை : 77

மேலே