எழுத்து தள குழுமத்துக்கு கோரிக்கை
நேசம்மிக்க எழுத்துதள குழுமத்துக்கு நேசம் மிக்க வந்தனங்கள் இந்த தளத்தில் சகோதரத்துவம் சமத்துவம் நண்பர்களிடம் ஒற்றுமை எழுத்தாளர்களிடம் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையா இருப்பது குறை நிறைகளை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வது குறை இருப்பின் சுட்டிகாட்டி புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதா இருக்க வேண்டும் தனிபட்ட நபரையோ தனிமனிதனையோ அவமான படுத்துவதா இருக்க கூடாது நான் வந்தே 18 நாள் ஆகுது ஆனா இங்கே வந்து சில கசப்பான அனுபவங்கள் தவறான பதிவுகளுக்கோ விதி மீறிய பதிவுகளூக்கோ எழுத்துதளம் தான் கண்டனமும் எதிர்ப்பும்தெரிவிக்க வேண்டும் ஆனால் இங்கு நடப்பது வேறு கிருஷ்ணன் மகாதேவன்சகோதரர் தளத்தில் எழுத்தாளர் தான் அவரோட பதிவுகள் தவறா இருப்பின் நீக்க கூடிய அதிகாரம் எழுத்துதளத்திற்க்கு உண்டு ஆனால் மனோ ரெட் சகோதரர் அவரை எதிர்த்து தாங்கள் எழுத்து குழூமத்திடம் புகார் செய்யலாம் தவறில்லை ஒருத்தரை தனிபட்ட முறையில்தரகுறைவாகவோ அவமான படுத்தியோ பதிவு போடகூடாது அதே போலவே ஆசை அஜித் சகோதரர் மீது அனு ஆனந்தி சகோதரி புகாரை எழுத்துதளத்துக்கு அனுப்பினா எழுத்து தளம் உரிய நடவடிக்கை எடுக்கும் அதை விட்டு தனிபட்ட நபரை இணையம் முழுக்க அசிங்கமா பகிரங்க படுத்தலாமா எழுத்து தள நண்பர்கள் உறுப்பினர்கள் உறுப்பினர்கள்.தலைமைக்கு கட்டுபடவேண்டும் தனிபட்டநபரை தாக்கி பதிவு போட அனுமதிக்க கூடாது இப்படி செயவதால் அனுபவம் வாய்ந்த கவிஞர் தனிமனித மனம் எவ்வளவு ரணபடும்
னு யோசிக்கதெரியலியா என் இந்தகருத்தால் நான்குழுவிலிருந்து நீக்க படலாம் கவலை இல்லை இத்தனைக்கும் மனோரெட் கவிதைகள் தான் என் உயிரான கவிதைகள் கவிதைக்கு என் ஆசானே மனோரெட் தான் அவரோட கவிதையை வைச்சே சிந்தித்து கவிதை போடுகிறேன் அவர் தளத்திலேயே முதல் தர கவிஞர் இப்படி சக கலைஞரை அவமானபடுத்தாதீர்கள் ஆசானே என்னை உங்களுக்கு அறிய வாய்ப்பில்லை குருடனால் அழகான பெண்ணை ஒவியம் வரைய முடியும் செவிடனால் பாடல்கள் கவிதைகள் படைக்க முடியும் மூடனால் சைக்கிள் ஓட்டமுடியும் இதில் நானும் ஒன்று 100 புள்ளி எடுத்த பிறகு என் முகதிரையை விலகுகிறேன்