நியாபகம்

என்னுடனே
இருந்தாலுமே
நீ
இல்லாத குறையை
உன்
நியாபகம்
தீர்த்து வைத்துவிடுமா♥♥♥?

-மகி

எழுதியவர் : ♥மகேந்திரன் (6-Jun-11, 7:06 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 418

மேலே