காதல் வரும் !
![](https://eluthu.com/images/loading.gif)
சில குழப்பங்கள் நீளும்
சில முடிவுகள் மாற்றப்படும்
சில எழுத்துக்கள் இடம்பெயரும்
சில நேரங்களில் நினைவுகள் தொலைக்கப்படும்
சில பாதைகள் நீளம் குறைக்கப்படும்
சில கனவுகள் உருவாக்கப்படும்
சில பதில்கள் மொவுனப்படும்
சில இரவுகள் வெளிச்சமாகும்
சில பார்வைகள் புதுபிக்கபடும்
இப்படியானால்
காதல் வரும்
அவளின்
சில பார்வையாலும் ,புன்னகையாலும் !