ஒரு கோப்பை மதுவும் , சில காதலும் !
=======================
ஒரே
கூட்ட நெரிசல்
சில எதிர்ப்புகள் இருந்தது
சில சமாளிப்புகள் இருந்தது
சில மோதல்களில்
முட்டுசந்தை எட்டி பார்த்தேன்
ஒரு ஒரு கோப்பை மதுவும்
சில காதலும் இருந்தது !
===========வேலு======