பருவ மழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
என் நெஞ்சில்
வடகிழக்கு பருவ மழை
என் கண்ணில்.

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (31-Oct-15, 8:12 pm)
Tanglish : paruva mazhai
பார்வை : 141

மேலே