மனிதனின் நிலை
மனிதனின் நிலை
***************************************
பம்பரமும் சுழன்று விழ சாட்டை அதும் பகை ஆமோ ?
உப்பு அற உடல் வீழின் எவ் ஓட்டை நட்பாகும் ?
துப்புரவு செய்து நிற்பார் நம் கட்டை கிடந்த இடம்
அப்புறமும் திதி நோர்ப்பார் மீண்டிடும் எனும் ஐயத்தில் !