விழி

நீ செல்லும் வழியெல்லாம்
என் விழியை புதைத்து வைத்திருந்தேன்
நீ எப்போது வருவாய் என்று....

எழுதியவர் : சதீஷ் குமார் (31-Oct-15, 11:00 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : vayili
பார்வை : 130

மேலே