கானல் நீரில் தாகம் தேடியது போதும் - போதும் - 12342

புற அழகு - மயிலிறகு - உதிர்ந்து விடும் எனப் பழகு....!!
அக அழகு - எழிலுலகு - விழி மூடி அதை உணரு.....!!
உன் மனது - நீ நினைத்தால் - உருவாக்கும் புது உலகு..!!
உத்தமனே - செல் ஆப் செய் - தலை குனிந்திடாதே - நீ நிமிரு...!!