உயிரே நீ தான் சொல்லணும்

கடைக்கண் பார்வைக்கு விடை ...
காதல் செய்தேன் - முடிவு .....
உயிரே நீ தான் சொல்லணும் ...?

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை (S M S )

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (27-Oct-15, 9:02 pm)
பார்வை : 226

மேலே