என்ன ப்ரப்பிலம்

ஹலோ இது கஸ்ரமர் கெயாரா..?

ஆமாம் சொல்லுங்க மேடம்.....

என்ன ப்ரப்பிலம்....?

என் 5 வயது மகன் சிம்காட்ர்டை விழுங்கிட்டான்

அதுல 95 ரூபா பலன்ஸ் இருக்கு ...

அவன் பேசும் போது காசு (குறையுமா )போகுமா .....?

--------
SMS ஜோக்ஸ்
முகநூல்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (2-Nov-15, 1:59 am)
பார்வை : 226

சிறந்த நகைச்சுவைகள்

மேலே