புரை ஏறுகிறது♥♥♥

நினைப்பவள்
என்
இனிப்பானவள்
என
நினைக்கிறேன்...

சாக்லேட் சுவைக்கும்போதே
புரை ஏறுகிறது...

♥மகி

எழுதியவர் : ♥மகேந்திரன் (7-Jun-11, 12:15 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 356

மேலே