வாழ்க்கை போராட்டம்

ஏழை பேதை
என் வாழ்வே ஓரு போராட்டம்
வேலை தேடுவதில் போராட்டம்
காரணம் கையூட்டு
மண வாழ்வில் போராட்டம்
காரணம் வரதட்சனை

கூலி வேலை போனாலும்
போராட்டம்
காமபார்வைகளின் கேவலங்கள்
வாழ்க்கையிலே
உட்சபட்ச போராட்டம்
தன் சகோதரர்களை
மது என்ற அரக்கனிடம்
இருந்து காப்பாற்ற
எல்லா தடைகல்லை
தகர்தெரிந்தும்
மது அரக்கனிடம் போராட முடியவில்லை
அரசாங்கமே ஆதாரவு கொடுக்கும் போது

எழுதியவர் : செல்வம் சௌம்யா (3-Nov-15, 7:28 am)
Tanglish : vaazhkkai porattam
பார்வை : 231

மேலே