காணவில்லையாதல்

நீ தேடுவாய்
என்ற நம்பிக்கையில்
நான்
காணாமல் போனேன் '

நீயோ
தேடவேயில்லை

நானோ
காணவில்லையானேன்

எழுதியவர் : (3-Nov-15, 7:19 pm)
பார்வை : 69

மேலே