முரண்பாடு

அழத்தூண்டும் உன் ஞாபங்கள் தான்
ஆறுதலும் தருகிறது
அடடே! காதல் பிரிவு

எழுதியவர் : ரா. கனி (3-Nov-15, 7:26 pm)
சேர்த்தது : ரா கனி
Tanglish : muranpaadu
பார்வை : 51

மேலே